இரோம் ஷர்மிளா வலியுறுத்தல்

img

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்திடுக- இரோம் ஷர்மிளா வலியுறுத்தல்

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு (AFSPA) எதிராக 16 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் இரோம் ஷர்மிளா , நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டதிலிருந்து இச்சட்டம் நிச்சயமாக திருமபப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.